தமிழ்நாடு அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

கள்ளர் சீரமைப்பு விடுதிகளின் நிர்வாகத்தை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுக்கு கீழ் மாற்றுவதா? என கேள்வி எழுப்பியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

தமிழ்நாடு அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

அரசின் முடிவால் தலைமை ஆசிரியரின் கண்காணிப்பில் மாணவர்கள் இருக்க இயலாத சூழ்நிலை ஏற்படலாம் ஓ.பன்னீர்செல்வம் என கூறியுள்ளார்.

முதல்வர் தலையிட்டு, மாணவர்களின் நலன் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.