டெல்லி மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டவர் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடையா?

 அதிர்ச்சி தகவல்

டெல்லியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத் அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த மாநாட்டில் இந்தியாவிலிருந்து மட்டுமன்றி தாய்லாந்து இந்தோனேசியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான மத தலைவர்கள் கலந்து கொண்டனர்

இந்த நிலையில் விசா விதிமுறைகளை மீறி அவர்கள் செயல்பட்டதால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்த மாநாட்டில் கலந்துக்கொண்ட வெளிநாட்டவர்கள் இந்தியா வருவதற்கு தடை விதித்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த செய்தியால் இந்தியாவின் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply