சீனாவில் ஆறு கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி

calf சீனாவில் உள்ள ஷாங்டாங் என்ற பகுதியை சேர்ந்த சாங் என்பவர் வளர்த்த பசுமாடு ஒன்று நேற்று ஆறு கால்களையுடைய அதிசய கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது. அந்த கன்னுகுட்டியை பார்க்க அந்த பகுதியில் உள்ளவரக்ள் கூட்டம் கூட்டமாக வந்துகொண்டிருக்கின்றனர்.

சீனாவை சேர்ந்த ஷாங் என்பவர் கடந்த ஐந்து வருடங்களாக ஆசையுடன் வளர்த்து வந்த பசு ஒன்று நேற்று அதிசய கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது. வழக்கமாக இருக்கும் நான்கு கால்களுடன் கழுத்தின் கீழே இரண்டு கால்கள் இருந்ததால் ஷாங் மிகவும் ஆச்சரியம் அடைந்தார். இந்த தகவல் அறிந்து அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் பெரும் ஆச்சரியம் அடைந்தனர்.

calf  1

இரண்டு கால்கள் அதிகமாக இருந்தாலும், அந்த கன்றுக்குட்டி நடப்பதற்கோ துள்ளி குதித்து ஓடுவதற்கோ எந்த இடைஞ்சலும் இல்லை. அந்த கன்றுக்குட்டி தனது ஆறு கால்களுடன் துள்ளி விளையாடியதை அந்த பகுதி பெருமக்கள் ரசித்தனர். சீனாவின் ஊடகத்துறையினர் இந்த கன்றுக்குட்டியை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து தங்கள் பத்திரிகையில் பிரசுரித்து வருகின்றனர்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1r6BM6U” standard=”http://www.youtube.com/v/5h1FokjM-YQ?fs=1″ vars=”ytid=5h1FokjM-YQ&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep3325″ /]

Leave a Reply