சென்னையில் ராஜீவ் காந்தி சிலைகள் சேதம். பெரும் பரபரப்பு.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர்களின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான போராட்டம் [...]

தினபலன். 28.02.2014

மேஷம் வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினரு டன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைசுமை குறையும். [...]

வாட்ஸ் அப் மூலம் வாய்ஸ் கால். செல்போன் நிறுவனங்கள் அதிர்ச்சி.

  சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் உலகின் 45 கோடி வாடிக்கையாளர்களை கொண்ட வாட்ஸ் அப் நிறுவனத்தை 1900 கோடி அமெரிக்க [...]

சென்னையில் நாட்டின் முதல் அஞ்சல்துறை ஏ.டி.எம்.

இந்தியாவின் முதல் அஞ்சல்துறை ஏ.டி.எம் இயந்திரத்தை சென்னையில் இன்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார். சென்னை தி.நகரில் உள்ள [...]

U19 உலகக்கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி அதிரடி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. [...]

தேமுதிகவின் 8வது விக்கெட் விழுந்தது. முதல்வரை சந்தித்த அருண்சுப்பிரமணியம்.

ஏற்கனவே விஜயகாந்தின் தேமுதிக கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏக்கள் அதிமுக பொதுச்செயலாலர் ஜெயலலிதாவை சந்தித்து தங்கள் தொகுதிப்பிரச்சனை குறித்து பேசியதோடு, [...]

என்னமோ ஏதோ டிரைலர்

என்னமோ ஏதோ டிரைலர்   [embedplusvideo height=”300″ width=”500″ editlink=”http://bit.ly/1hBKJwu” standard=”http://www.youtube.com/v/-gwUw9OuN8M?fs=1″ vars=”ytid=-gwUw9OuN8M&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep3406″ /]

சூப்பர் ஸ்டார் மகனுடன் ஸ்ருதிஹாசன் காதல். ஸ்ரேயா அதிர்ச்சி.

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மகனுடன் சேர்ந்து நடிக்க கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஸ்ருதிஹாசன் தமிழ் மட்டுமின்றி [...]

உலகம் முழுவதும் இலவச இண்டர்நெட். ஃபேஸ்புக் அதிபரின் மெகா ஐடியா

இலவசமாக மிக்சி, கிரைண்டர், டிவி , ஆடு, மாடு போன்றவற்றை நமது மாநிலங்களில் கொடுத்துக்  கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், உலகில் [...]

சீனா -ரஷ்யா இடையே பிரமாண்டமான ரயில்வே பாலம்.

சீனா மற்றும் ரஷ்ய நாடுகளை இணைக்கும் மிகப்பெரிய ரயில் பாலம் ஒன்றிற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று தொடங்கப்பட்டது. சமீபத்தில் [...]