பிப்.3 ல் பெசண்ட் நகர் கடற்கரை தூய்மை பணி

பிப்.3 ல் பெசண்ட் நகர் கடற்கரை தூய்மை பணி

நடிகர் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ள நிலையில் இன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கு பின்னர் ரசிகர்களிடம் பேசிய கமல், ‘இயக்கத்தின் நற்பணிகள் மக்களை சென்றடையும் வகையில் சுவர் விளம்பரத்தை அதிகப்படுத்த அறிவுரை கூறினார்.

மேலும் பிப்.3 ல் பெசண்ட் நகர் கடற்கரை தூய்மை பணியில் நற்பணி இயக்கத்தினர் பங்கேற்க வேண்டும் என்று கமல் வேண்டுகோள் விடுத்தார்

Leave a Reply