மோடி ஒரு குஜராத் கசாப்புக்கடைக்காரர்: பாகிஸ்தான்

மோடி ஒரு குஜராத் கசாப்புக்கடைக்காரர்: பாகிஸ்தான்

இந்திய பிரதமர் மோடி குஜராத் கசாப்பு கடைக்காரர் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பூட்டோ பேசியதற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில் பாகிஸ்தானின் இந்த பேச்சுக்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அருகே பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன

பிரதமர் மோடி குறித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.