பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு: நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு!
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளிருப்பு போராட்டம்
நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து போராட்டம்
இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டதுடன், நாடாளுமன்றமும் கலைப்பு
பாக். நாடாளுமன்றத்துக்கு அடுத்த 3 மாதத்திற்குள் தேர்தலை நடத்த அந்நாட்டு அதிபர் உத்தரவு
பாக். நாடாளுமன்றத்துக்கு அடுத்த 3 மாதத்திற்குள் தேர்தலை நடத்த அந்நாட்டு அதிபர் உத்தரவு