இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி. அசார் அலி அபார சதம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 3ஆம் தேதி ஆரம்பித்த இந்த டெஸ்ட் போட்டியின் ஸ்கோர் விபரங்களை தற்போது பார்ப்போம்,
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 297/10 86 ஓவர்கள்
பேலன்ஸ் 70
எம்.எம்.அலி 63
குக் 45
பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ்: 257/3 90 ஓவர்கள்
அசார் அலி 139
சமி அஸ்லாம் 82
இதேபோல் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் ஸ்கோரை தற்போது பார்ப்போம்.
இலங்கை முதல் இன்னிங்ஸ் 281/10 73.1 ஓவர்கள்
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ் 54/2