ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஹாங்காங்கை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஹாங்காங்கை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான்

ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதல் போட்டியில் இலங்கை அணியை வங்கதேச அணி வீழ்த்தியது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணி, ஹாங்காங் அணியை வீழ்த்தியது

ஸ்கோர் விபரம்:

ஹாங்காங் அணி: 116/10 37.1 ஓவர்கள்

பாகிஸ்தான் அணி: 120/2 23.4 ஓவர்கள்

ஆட்டநாயகன்: உஸ்மான்கான் (பாகிஸ்தான்)

இன்றைய போட்டி: ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை

 

Leave a Reply