சென்னை கலவரத்தை முன்கூட்டியே கணித்த பஞ்சாங்கம்
சென்னையில் மாணவர்களின் அறவழி போராட்டம் ஆறு நாட்களாக அமைதியாக நடந்த நிலையில் ஏழாம் நாள் காலையில் வன்முறை வெடித்தது. போலீசாரின் அத்து மீறல் என மாணவர்கள், அரசியல் கட்சிகள் தரப்பிலும், சமூக விரோதிகளின் செயலால்தான் வன்முறை ஏற்பட்டதாக போலீசார் தரப்பிலும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை வன்முறையை முன்கூட்டியே பஞ்சாங்கம் ஒன்று கணித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.. மாநிலத்தின் தலைநகரில் போராட்டம், தர்ணா, மறியல் ஆகியவை நடந்தவண்ணம் இருகும் என்று பஞ்சாங்கத்தில் போட்டுள்ளதாக செய்திகள் தற்போது ஆதாரத்துடன் வெளிவந்து கொண்டிருக்கின்றது.