மத்திய அரசிடமிருந்து காப்புரிமை – விஐபி நிறுவனம்..

இந்திய அளவில் சில கண்டுபிடிப்புகளுக்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கி வருகிறது.

தற்போது பை ஹேப்பி மார்க்கெட்டிங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்,ராதாகிருஷ்ணன் தனது கண்டுபிடிப்பிற்காக இந்திய அரசாங்கத்திடமிருந்து காப்புரிமையைப் பெற்றுள்ளார்.

மேலும் இந்த ஷாம்பு கின்னஸ் உலக சாதனையை வென்றபோது விஐபி ஹேர் கலர் ஷாம்பு சந்தையை அதிர வைத்தது குறிப்பிடதக்கது