30 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை: உண்மைக்கு கிடைத்த வெற்றி

30 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை: உண்மைக்கு கிடைத்த வெற்றி

30 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதும் இது உண்மைக்கு கிடைத்த வெற்றி என விடுதலைக்கு பின் பேரறிவாளன் பேட்டி அளித்தார். அவர் மேலும் கூறியதாவது:

“அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்“

விடுதலை தீர்ப்புக்கு பின் திருக்குறளை மேற்கோள்காட்டி பேரறிவாளன் பேட்டி

நல்லவர்கள் வாழ வேண்டும் என்பதே இயற்கையின் நியதி

“எனது போராட்டம் தனிப்பட்ட போராட்டம் அல்ல”

உண்மை, நியாயம் மட்டுமே எங்களுக்கு வலிமையை கொடுத்தது”

“30 ஆண்டு காலம் என்னுடன் இருந்த அத்தனை தமிழர்களுக்கும் நன்றி”

“என் தாய் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை எனக்காகவே அர்ப்பணித்துள்ளார்”

தங்கை செங்கொடியின் உயிர் தியாகம் அளப்பரியது – பேரறிவாளன்