கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்த நிலையில் கடந்த 10 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்தது.
இந்த நிலையில் 11 வது நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை
சென்னையில் நேற்றைய விலையிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலை விற்பனை ஆகி வருகிறது
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40
சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43