பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த ஒரு மாதமாக சென்னையில் உயராமல் இருந்த நிலையில் இன்றும் விலையில் எந்த மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40
சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43
பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை மத்திய மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.