சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திடீரென நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது
மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு மாயமாகி விட்டதாகவும் ஆனால் அதே நேரத்தில் பாஜக தலைமை அலுவலகத்தில் கதவு பூட்டப்பட்டு இருந்ததால் உள்ளே இருந்த யாருக்கும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்றும் கூறப்படுகிறது
சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது