முதுநிலை நீட் தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண் குறைக்கப்பட உள்ளதாக தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
முதுநிலை நீட் தேர்வில் அனைத்து பிரிவினருக்கான கட் ஆப் மதிப்பெண் 15% குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பிரிவினருக்கு 35% எனவும், பொது மாற்றுத்திறனாளிகளுக்கு 30% எனவும், ஒபிசி, எஸ்.இ. எஸ்.டி பிரிவினருக்கு 25% எனவும் கட் ஆப் குறைக்கப்பட்டுள்ளது
குறைக்கப்பட்ட கட்-ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் புதிய தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்
இதனையடுத்து புதிய மதிப்பெண் பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தேசிய தேர்வு வாரியத்திற்கு மத்திய பொது சுகாதார சேவை இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது