நியூடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம் மற்றும் அதனை சார்ந்த மையங்களின் கீழ் நடைபெறும் வேளாண் துறையின் பல்வேறு பிரிவுகளில் பி.எச்டி படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தகுதி:முதுகலை பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்கள்,SC மற்றும் ST பிரிவினர்களுக்கு 55%
இந்த வருடம் முதுகலை பட்டப் படிப்பு முடிக்க இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: நுழைவுத்தேர்வு ஜூன் 8ம் தேதி நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.iari.rest.in என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தபின் கிடைக்கப்பெறும் ஆன்லைன் படிவத்தினை பிரிண்ட் அவுட் எடுத்து அனுப்ப வேண்டும். முழுவிபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
ஆன்லைனின் விண்ணப்பிக்க ஏப்ரல் 9 கடைசி நாளாகும். ஆன்லைன் படிவம் சென்று சேர கடைசி நாள் ஏப்ரல் 16.