ஐஏஎஸ் 2015ஐ மணந்த ஐஏஎஸ் 2013: குவியும் வாழ்த்துக்கள்
2015ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வென்ற மணமகனை 2013ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வென்ற மணமகள் திருமணம் செய்து கொண்டார்
இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் இந்த திருமணம் நடைபெற்றது திருமணத்தின் பின்னணியில் அம்பேத்கார் புகைப்படம் மாலையுடன் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த திருமணத்திற்கு உறவினர் மற்றும் நண்பர்கள் ஏராளமானோர் வந்திருந்து தம்பதிகளை வாழ்த்தினர்