தொப்பை மற்றும் பித்தம் நீக்கும் அன்னாசிப்பழம்

ae209150-9fec-46ac-a16b-281d526ff296_S_secvpf

இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி
நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொந்தி கரைய ஆரம்பிக்கும்.

அன்னாசி பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது.

Leave a Reply