250 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிட்பாண்டா
கிரிப்டோகரன்சி வர்த்தகம் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், உலகளாவிய பிட்காயின் வர்த்தகத் தளமான பிட்பாண்டா, 250 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பில்லியனர் தொழிலதிபர் பீட்டர் தியால் முதலீட்டில் இந்த பிட்பாண்டா நிறுவனம் இயங்கி வருகிறது.
இதற்கு முன், சுமார் 1000 ஊழியர்களைக் கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வந்தது.