டுடே ஸ்பெசல் :பிட்சா இட்லி

 

images

கேரட், பீன்ஸ்,
குடை மிளகாய், வெங்காயம்,
மிளகுத்தூள், இட்லி பொடி,
உப்பு, கொத்தமல்லி, கருவேப்பி லை.

கொத்தமல்லி, கருவேப்பிலை நன்றாக கழுவி, பொடியாக அறுத்துக் கொள்ளவும். அதில் உப்பு, கேரட், பீன்ஸ், குடை மிளகாய், வெங்காயம், மிளகுதூள் போட்டு நன்றாக கலக்கவும்.

eating_003.w540

பின்னர் தண்ணீரை பிரித்து, தனிபாத்திரத்தில் வைக்க வேண்டும். அதில், இட்லி பொடியை தூவி கலக்கவும். இட்லிமாவை ஊற்றி அதன்மீது கலவையை போட்டு, அத்துடன் ஒயிட் கீரிம் ஊற்றினால் பிட்சா இட்லி ரெடி. இதற்கு, இஞ்சி சட்னி சூப்பர் காம்பினேஷன்.

Leave a Reply