பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்

plus twoபிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில் தற்போது மாவட்டவாரியாக தேர்ச்சி பெற்ற விகிதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் ஈரோடு மாவட்டம் 96.92 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. கடைசி மாவட்டமாக வேலூர் உள்ளது. இந்த மாவட்டத்தில் 83.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிறமாவட்டங்களின் தேர்ச்சி விவரங்கள்

சென்னை : 91.81 சதவீதம்

வேலூர் : 83.13 சதவீதம்

காஞ்சிபுரம் : 90.72 சதவீதம்

திருவள்ளூர் : 87.44 சதவீதம்

திருவண்ணாமலை : 90.67 சதவீதம்

கரூர் : 93.52 சதவீதம்

அரியலூர் : 90.53 சதவீதம்

பெரம்பலூர் : 96.73 சதவீதம்

திருச்சி : 94.65 சதவீதம்

நாகை : 86.80 சதவீதம்

திருவாரூர் : 84.18 சதவீதம்

தஞ்சாவூர் : 90.14 சதவீதம்

விழுப்புரம் : 89.47 சதவீதம்

கடலூர் : 84.63 சதவீதம்

சிவகங்கை : 95.07 சதவீதம்

விருதுநகர் : 95.73 சதவீதம்

தேனி : 95.11 சதவீதம்

மதுரை : 93.19 சதவீதம்

திண்டுக்கல் : 90.48 சதவீதம்

ஊட்டி : 91.29 சதவீதம்

திருப்பூர் : 95.2 சதவீதம்

கோவை : 94.15 சதவீதம்

ஈரோடு : 96.92 சதவீதம்

சேலம் : 90.90 சதவீதம்

நாமக்கல் : 94.37 சதவீதம்

கிருஷ்ணகிரி : 85.99 சதவீதம்

தர்மபுரி : 90.42 சதவீதம்

புதுக்கோட்டை : 93.01 சதவீதம்

கன்னியாகுமரி : 95.7 சதவீதம்

திருநெல்வேலி : 94.76 சதவீதம்

தூத்துக்குடி : 95.47 சதவீதம்

ராமநாதபுரம் : 95.04 சதவீதம்

புதுவை: 87.74 சதவீதம்

Leave a Reply