பெண் குழந்தைகளுக்கு செல்வமகள், ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன்!

பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் இருப்பதுபோல ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் என்ற சேமிப்பு திட்டத்தை இந்திய தபால் துறை அறிமுகம் செய்துள்ளது.

இந்த சேமிப்பு திட்டத்தின் மூலம் மாதம் ரூபாய் 500 முதல் ஒன்றரை லட்சம் வரை ஆண் குழந்தைகள் மீது சேமிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதம் ரூபாய் 1000 ஆண் குழந்தையின் பெயரில் சேமித்து வந்தால் 15 ஆண்டு முடிவில் 15 ஆண்டுகளில் 5 லட்சத்து 27 ஆயிரத்து 440 கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்குழந்தை வைத்த உள்ளவர்கள் இந்த சிறப்பான சேமிப்பு திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்