மீண்டும் பிரதமர் ஆகிறார் போரிஸ் ஜான்சன்!

மீண்டும் பிரதமர் ஆகிறார் போரிஸ் ஜான்சன்!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றுள்ளார்.

சொந்த கட்சியினரே போர் கொடி தூக்கிய நிலையில் பிரதமர் பதவியை தக்க வைத்தார் போரிஸ் ஜான்சன்.