அமிர்தா பல்கலைக்கழகத்தில் எம்டி, எம்எஸ், டிப்ளமோ ஆகிய படிப்புகளுக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்:
எம்.டி., கிளினிக்கல் அன்ட் நான்-கிளினிக்கல், எம்.எஸ்., டிப்ளமோ
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும்.
முக்கிய தேதிகள்:
ஜனவரி 2ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பிப்.,21 விண்ணப்பிக்க கடைசி. மார்ச் 1 நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
கூடுதல் தகவல்களுக்கு www.amrita.edu என்ற இணையதளத்தை பார்க்கலாம்.