கிறிஸ்துவ மருத்துவ கல்லூரியில் முதுகலை மருத்துவ படிப்புக்கு சேர்க்கை

3

லூதியானாவில் உள்ள கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவப் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2015-16ம் கல்வியாண்டில் எம்.டி, எம்.எஸ், எம்.டி.எஸ் ஆகிய படிப்புகளுக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எம்டி/எம்எஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற பல்கலையில் எம்.பி.பி.எஸ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

எம்டிஎஸ் படிப்புக்கு பிடிஎஸ் படிப்பை அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பதார்கள் www.cmcludhiana.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் வழியாக நடத்தப்படும் எழுத்துத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஜனவரி 3, 2015 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு கல்வி நிறுவன இணையதளத்தை பார்க்கலாம்.

Leave a Reply