தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு -கால் கிலோ’
துருவிய சீஸ் – 1/2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1\4 கப்
நசுக்கிய பச்சை வெங்காயம் -1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
காய்ந்த ரொட்டித் தூள் – 1\2 கப்
கார்ன் மாவு – 1\4 கப்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சூடாக இருக்கும் போதே மசித்துக் கொள்வும்
அதோடு துருவிய சீஸ் நறுக்கிய நறுக்கிய வெங்காயம், உப்பு , மிளகாய் விழுது, மிளகாய்த்தூள்சேர்த்து கலக்கவும்.
கடைசியில் பாதி கார்ன் மாவு ரொட்டித் தூள் சேர்த்து பிசையவும்.
மாவிலிருந்து எலுமிச்சையளவு உருண்டைகள் சேர்த்து கூழ் போல கலக்கவும்.
தட்டிய உருளைக்கிழங்கு கட்லெட்டை சோள மாவுக் கலவையில் முக்கி பிரட்தூளில் புரட்டி எடுக்கவும்.
சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.