வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது: சென்னையில் மின்வெட்டா?

வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது: சென்னையில் மின்வெட்டா?

வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!

2வது நிலையின் 2வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவே இந்த பாதிப்புக்கு காரணம் என கூறப்படுகிறது!

இதனால் சென்னையில் மின்வெட்டு ஏற்படும் என கூறப்படுகிறது.