1500 பள்ளிகளில் மின் இணைப்பு துண்டிப்பு: அதிர்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள்
மின்சார கட்டணம் செலுத்தாததால் 1500 பள்ளிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 1500 பள்ளிகளில் மின் கட்டணம் பாக்கி தொகையை செலுத்தவில்லை
இதனை அடுத்து 1500 பள்ளிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில மின்சார துறை தெரிவித்துள்ளது
மொத்தம் 1549 பள்ளிகளில் 49 லட்ச ரூபாய் மின் கட்டண பாக்கி நிலுவைதொகை இருப்பதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது
மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.