கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் அடுத்த வெற்றி!

கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் அடுத்த வெற்றி!

கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உலக அளவிலான ‘ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட்’ இணைய வழி சதுரங்கப்போட்டியில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நார்வே நாட்டுவீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு அடுத்த வெற்றி தற்போது கிடைத்துள்ளது

ரெய்காவிக் 2022ஆம் ஆண்டின் ஓபன் செஸ் போட்டியில் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்