ராகுல் காந்தி-மேனகா காந்தி பிரச்சனையாக வளரும் கர்ப்பிணி யானை விவகாரம்
கேரளாவில் கர்ப்பிணி யானை கொலை விவகாரம் குறித்து தற்போது அரசியலும் ஆக்கப்பட்டு வருகிறது இது குறித்து மேனகா காந்தி அவர்கள் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கேரளாவில் கர்ப்பிணியான கொல்லப்பட்ட இடம் மலப்புரம் என்பதும் இது ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் உள்ளது என்பதும் என்பதையும் குறிப்பிட்ட மேனகா காந்தி அந்த தொகுதியின் எம்பி ராகுல்காந்தி இதுபோன்ற பிரச்சினைகளுக்கு என்ன நடவடிக்கை எடுத்தார் என்று கேள்வி எழுப்பி உள்ளார்
இதற்கு காங்கிரஸ் கட்சியில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் மேனகா காந்தி அவதூறாக பேசியதாக காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது
கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரத்தை காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் அரசியலாக்கி வருவதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்