கர்ப்பிணிப் பெண்களை பணி நியமனம் செய்வதில்லை: எஸ்பிஐ முடிவு திடீர் நிறுத்தி வைப்பு!

sbi-important-announcement

கர்ப்பிணிப் பெண்களை பணி நியமனம் செய்வதில்லை என்ற உத்தரவை நிறுத்தி வைக்க எஸ்.பி.ஐ. வங்கி முடிவு!

3 மாத கர்ப்பமாக இருக்கும் பெண்களை பணி நியமனம் செய்யக்கூடாது என எஸ்.பி.ஐ. வங்கி அனுப்பிய சுற்றறிக்கையால் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது