குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது
* ராஜ்யசபாவின் செயலாளர் தேர்தல் அதிகாரியாக செயல்படுவார் – இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவாக உள்ள மொத்த வாக்குகள் 10,86,431″
* “எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் என
மொத்தம் 4,809 பேர் வாக்களிப்பார்கள்” – இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும்
* ஜூலை 21ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் – தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
* கொரோனா விதிமுறைகளை பின்பற்றி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் – தேர்தல் ஆணையர்