விளையாட்டுத் துறைக்கு திமுக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது
ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் அனைத்து துறைகளிலும் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறோம்
சென்னையில் நடைபெறும் விளையாட்டு வீரர்களுக்கான மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையில் கூறியுள்ளார்