மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் திட்ட உதவியாளர் பணி

images (16)

மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் (CFTRI), கர்நாடகா மாநிலம் மைசூர் பிரிவில் “திட்டம் ஒப்பந்த அடிப்படையில் திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயதுவரம்பு: 15-07-2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Botany, Microbiology, Bio-Chemistry, Bio-Technology  துறையில் எம்.எஸ்சி பட்டம் அல்லது Biotechnology பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.07.2015

மேலும் தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய

http://www.cftri.com/pa_gap435_02072015.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply