அமெரிக்காவில் உள்ள பீட்டா தலைமையகம் எதிரே போராட்டம். தமிழண்டா…..

அமெரிக்காவில் உள்ள பீட்டா தலைமையகம் எதிரே போராட்டம். தமிழண்டா…..

தமிழர்கள் ஒரு மாநிலத்தில் மட்டும் அடைந்து கிடப்பவர்கள் அல்ல. உலகம் முழுவதும் பரந்து விரிந்திருக்கும் ஒரு இனம் என்பதை நிரூபணம் செய்ய அமெரிக்காவில் உள்ள பீட்டா தலைமை அலுவலகத்தின் எதிரேலேயே ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா மாகாணத்தில் பீட்டா அமைப்பின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் எதிரே நாளை அதாவது ஜனவரி 22ஆம் தேதி ஞாயிறு அன்று அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் போராட்டம் நடத்தி பீட்டா அமைப்புக்கு எதிராக கோஷங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். இதனால் பீட்டா அமைப்பு அதிர்ச்சியில் உள்ளது.

Leave a Reply