ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின், இரண்டாம் ஏவுதளத்தில் இருந்து நாளை மாலை 6 மணிக்கு பிஎஸ்எல்வி சி – 53 ராக்கெட் விண்ணில் பாய்கிறது.
அதற்கான 25 மணி நேர கவுண்டவுன்ட் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
டிஎஸ்-இஓவுடன் சிங்கப்பூரின் என்இயு-சாட், ஸ்கூப் 1 ஆகிய 3 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி – 53 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட இருக்கிறது.