இந்திய விஞ்ஞானிகளின் முயற்சியால் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி 52 ராக்கெட் இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது
இந்த ராக்கெட்டில் ஐ.ஒ.எஸ்.04 என்ற செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டு உள்ளதாகவும் இந்த செயற்கைக்கோள் புவி கண்காணிப்பு ராணுவ பாதுகாப்பு பயன்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது எடுத்து விஞ்ஞானிகளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.