தமிழகத்தை அடுத்து புதுச்சேரியிலும் புறக்கணிப்பு!
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு
புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அறிவிப்பு
பாஜகவுக்கு ஆதரவாக துணைநிலை ஆளுநர் செயல்படுவதாகவும், புதுச்சேரிக்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்குவதில்லை என காங்கிரஸ் குற்றச்சாட்டு