ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: ரூ.7 கோடி கேட்டு மிரட்டிய மர்ம நபர்கள்

ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: ரூ.7 கோடி கேட்டு மிரட்டிய மர்ம நபர்கள்

ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அந்த வெடிகுண்டை எடுக்க வேண்டுமானால் 7 கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் மிரட்டல் விடுத்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

புனே ரயில்வே நிலையத்திற்கு நேற்று வந்த ஒரு அழைப்பு ரயில்வே நிலையத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும் அந்த வெடி குண்டு வெடிக்காமல் இருக்க செய்ய வேண்டுமென்றால் 7 கோடி ரூபாய் தரவேண்டும் என்று மிரட்டல் விடுப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை செய்ததில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்