கொரோனா காலத்தில் இறந்தவருக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு: முதல்வர் அதிரடி அறிவிப்பு

கொரோனா காலத்தில் இறந்தவருக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு: முதல்வர் அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் காலத்தில் இறந்த பஸ் டிரைவர் ஒருவருக்கு 50 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்

பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவ்த்சிங் மான் இன்று பிறப்பித்த உத்தரவு கொரோனா காலத்தில் பேருந்து ஓட்டிய டிரைவர் ரஞ்சித் சிங் என்பவr திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்

இருப்பினும் அவர் பேருந்தில் பயணம் செய்த அனைவரையும் காப்பாற்றிவிட்டு உயிரிழந்ததன் காரணமாக அவரது குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க முதலமைச்சர் பகவ்த்சிங் மான் உத்தரவிட்டுள்ளார் இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது