பள்ளி கட்டணத்தை உயர்த்தினால் உரிமம் ரத்து செய்யப்படும்: தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை

பள்ளி கட்டணத்தை உயர்த்தினால் உரிமம் ரத்து செய்யப்படும்: தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை

பள்ளி கட்டணத்தை உயர்த்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என பஞ்சாப் மாநில அரசு தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பஞ்சாப் மாநிலத்தில் 720 பள்ளிகளில் திடீரென கட்டணம் அதிகரிக்கப்பட்ட தகவல்கள் வெளியானது

இதுகுறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் பஞ்சாப் அரசு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது

இதன்படி அரசு அறிவுறுத்தல் இல்லாமல் கட்டணத்தை உயர்த்தினால் அந்த பள்ளிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பஞ்சாப் மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்