கருப்பை கோளாறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க

women-abdom

பெண்கள் பிறந்தது முதல் அவர்களின் உடல்வளர்ச்சிக்கு பெரிதும் உதவு வது அவர்களின் உடலில்சுரக்கும் ஹார்மோன்களே!. பெண்களி ன் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியைத் தூண்டும் தூண்டுகோளாக இந்த நிலக் கடலை இருக்கிறது.

மேலும் இந்த நிலக்கடலை உட்கொள்ளும் பெண்களுக்கு ஹார்மோன் வளர்ச்சியைச் சீரா க்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தைபேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுத்து அவர்களின் ஆரோக்கியத்திற்கு வழிவகை செய்கிறது.

அதுமட்டுமா! பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக்அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்ட மின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக் கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுத்து, கருப்பை கோளாறுகளுக்கும் நிலக்கடலை முற்றுப்புள்ளி வைப்பதாக‌ நம்பப்படுகிறது.

Leave a Reply