கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம்: பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டில் பறிமுதல் செய்த அமலாக்கத்துறை

பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டில் 17 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த அமலாக்கத்துறை

பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 கோடி ரொக்கம் அமலாக்கத் துறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளது

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா சிங்கால். இவரது வீட்டில் திடீரென அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்

அப்போது 17 கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இதனை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி விட்டன