தமிழகத்தில் மிக கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் மிக கனமழை வரும் 9-ஆம் தேதி பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வங்கக்கடலில் தோன்றியுள்ள புயல் சென்னை அருகே கரையை கடக்க அதிக வாய்ப்பிருப்பதால் சென்னைக்கு மிக கனமழை பெய்யும் என்றும் இதனால் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கடந்த 2015ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் மிக கனமழை பெய்ய வில்லை என்ற நிலையில் அதே போன்ற ஒரு மழை பெய்யும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.