சிவன் கோவிலை இடிக்க உத்தரவிட்ட மூவர் சஸ்பெண்ட்: ராஜஸ்தான் அரசு அதிரடி

சிவன் கோவிலை இடிக்க உத்தரவிட்ட மூவர் சஸ்பெண்ட்: ராஜஸ்தான் அரசு அதிரடி

சிவன் கோயிலை இடிக்க உத்தரவிட்ட 3 அதிகாரிகளை ராஜஸ்தான் மாநில அரசு சஸ்பெண்ட் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

ராஜஸ்தான் மாநிலத்தில் 300 வருடங்கள் பழமையான சிவன்கோயில் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டது என மூன்று அதிகாரிகள் அதனை இடிக்க உத்தரவிட்டனர்

இதனை அடுத்து சிவன் கோவிலை இடிக்க உத்தரவு 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்வதாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது