ராகுல் முயற்சி வீண்: ராஜஸ்தானிடம் வீழ்ந்தது பஞ்சாப்

ராகுல் முயற்சி வீண்: ராஜஸ்தானிடம் வீழ்ந்தது பஞ்சாப்

கடந்த சில நாட்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 40வது போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.

ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக இருந்த இந்த போட்டியின் ஸ்கோர் விபரம் பின்வருமாறு:

ராஜஸ்தான் அணி: 158/8 20 ஓவர்கள்

பட்லர் 82 ரன்கள்
சாம்சன்: 22 ரன்கள்

பஞ்சாப்: 143/7 ரன்கள்

ராகுல்: 95 ரன்கள்
ஸ்டோனிஸ்: 11 ரன்கள்

ஆட்டநாயகன்: ஜோஸ் பட்லர்.

Leave a Reply