கருணாநிதியுடன் ரஜினிகாந்த் சந்திப்பு! என்ன நடக்கும்?
திமுக தலைவர் கருணாநிதியை இன்று மாலை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க நேரம் கிடைத்துள்ளதாகவும், இதனையடுத்து இன்று மாலை அவர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் அவரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின்போது ரஜினி மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் திமுக செயல்தலைவர் ஆகியோர் உடனிருப்பார்கள் என்று ஏதிர்பார்க்கப்படுகிறாது.
திமுக தலைவர் கருணாநிதியிடம் உடல்நலம் குறித்து விசாரிக்கவும், ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கவும், அரசியலில் இறங்கவுள்ளதால் மூத்த அரசியல் தலைவர் என்ற வகையில் ஆசி பெறவும் கருணாநிதியை ரஜினி சந்திக்கிறார் என தகவல்கள் கூறுகின்றன