ரேபிட் கிட்டுக்கு இனி சீனா தேவை இல்லை

கேரள மெடிக்கல் கல்லூரியின் சாதனை

சமீபத்தில் இந்தியாவும் தமிழகமும் கொரோனா பரிசோதனை செய்ய ரேபிட் கிட் என்ற இயந்திரத்தை சீனாவில் இருந்து இறக்குமதி செய்தது என்பது தெரிந்ததே

ஆனால் தற்போது இந்தியாவிலேயே இந்த கிட் தயாரிக்கபப்ட்டுள்ளது. சித்ரா ஜெனிலேம்ப் என்ற நிறுவனம் இந்த ரேபிட் கிட்டை தயாரித்துள்ளது. பத்தே நிமிடங்களில் சோதனை செய்யவும் இரண்டு மணி நேரத்தில் ரிசல்ட் கிடைக்கவும் இந்த கிட் உதவும்.

மேலும் ஒரு மிஷினில் ஒரு பேட்சில் 30 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள மெடிக்கல் கல்லூரியின் இந்த சாதனையான ரேபிட் கிட் தற்போது வைரலாகி வருகிறது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

Leave a Reply