ரூ.1.3 கோடிக்கு ஏலம் போன ஒரே ஒரு ரூபாய்!
ஒரே ஒரு ரூபாய் மதிப்புள்ள பாலஸ்தீன கரன்சி 1.3 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பிரிட்டிஷ் அரசாங்கம் ஆட்சி செய்த போது கடந்த 1927ஆம் ஆண்டு அச்சடித்த பாலஸ்தீன பணம் ஏலத்திற்கு வந்தது
இந்த பணத்தை 1.3 கோடி ரூபாய்க்கு தொழிலதிபர் ஒருவரை ஏலத்தில் எடுத்துள்ளார் ஒரே ஒரு ரூபாய் மதிப்புள்ள பாலஸ்தீன கரன்சி 1.3 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது